MARC காட்சி

Back
அருள்மிகு கைலாசநாதர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு கைலாசநாதர் கோயில் -
246 : _ _ |a திருவாலீஸ்வரம்
520 : _ _ |a திருவாலீஸ்வரம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருவாலீஸ்வரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கற்றளியாகும். இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். முழுவதும் கற்றளியாக அமைந்த இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் தற்போது இருந்து வருகிறது. கோயில் தற்காலத்தில் இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத் தளங்களில் இறைவனின் பல்வேறு வடிவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் தள வரிசை சிற்பங்களை நோக்குங்கால் முதலாம் பராந்த சோழனது புள்ளமங்கை கோயில் நினைவுக்கு வருகிறது. இக்கோயிலில் அதிக அளவிலான தமிழ் கல்வெட்டுகள் மண்டபத்தின் வெளிப்புறச் சுவர் முழுவதும் அமைந்துள்ளன. பாண்டிய நாட்டுக்கே உரிய வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன. கங்காதரர், காலாந்தகமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், திரிபுராந்தகர், முருகன், பிட்சாடனர், உமையொருபாகர், தென்முகக்கடவுள், இடபாரூடர் போன்ற அரிய சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாய்ந்த நிலையில் வரிசையாக காட்டப்பட்டுள்ள யாளி சிற்பங்களும், பூதகணங்களும் எழில் வாய்ந்தவை. உபானம், ஜகதி, முப்பட்டைக்குமுதம் என்ற தாங்குதள உறுப்புகளைப் பெற்றும், இத்தாங்குதள உறுப்புகளில் கல்வெட்டுகளைப் பெற்றும் விளங்குகிறது கருவறை விமானம். முகமண்டபத்தில் சோழர் உருளைத் தூண்கள் வெட்டுப்போதிகை பெற்று விளங்குகிறது. இக்கோயில் செம்புரான் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. திராவிடப்பாணியில் அமைந்துள்ளது. கருவறை விமான தேவக்கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. அவ்விடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இல்லாதிருப்பது பாண்டியநாட்டு கலைப்பாணியாகும்.
653 : _ _ |a திருவாலீஸ்வரம், திருவாலீஸ்வரர் கோயில், பாண்டியர் – சோழர் கலைப்பாணி, முதலாம் இராஜராஜசோழன், பாண்டிய நாட்டுக் கோயில்கள், சோழர் கற்றளி, பாண்டியர் கற்றளி, அரிய சிற்பங்கள், சோழர் கட்டடக்கலை, திருநெல்வேலி கோயில்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழன் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. சிவபுரம் சோழர்காலத்தில் உரோகடம் என்றழைக்கப்பட்டுள்ளது.
914 : _ _ |a 8.73273808
915 : _ _ |a 77.4412322
916 : _ _ |a கைலாயமுடையார்
927 : _ _ |a முதலாம் இராஜராஜன் காலத்து தமிழ் கல்வெட்டுகள், வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை.கோபுரங்கள் இல்லை.சூரியன், அதிகாரநந்தி ஆகிய தனிச்சிற்பங்கள் உள்ளன. கங்காதரர், காலாந்தகமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், திரிபுராந்தகர், முருகன், பிட்சாடனர், உமையொருபாகர், தென்முகக்கடவுள், இடபாரூடர் போன்ற அரிய சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாய்ந்த நிலையில் வரிசையாக காட்டப்பட்டுள்ள யாளி சிற்பங்களும், பூதகணங்களும் எழில் வாய்ந்தவை.சோழர்கால உருளைத்தூண்கள் வெட்டுப் போதிகை பெற்று விளங்குகின்றன. கருவறை விமான வெளிச்சுவரில் அரைத்தூண்கள் இடம்பெற்றுள்ளன.
932 : _ _ |a கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டது. இருதளங்களைக் கொண்டுள்ளது. கற்றளியாக விளங்குகின்றது. இடைநாழிகை, அர்த்தமண்டபம், முகமண்டபம் பெற்று விளங்குகின்றது. அர்த்தமண்டபம் சோழர்கால உருளைத்தூண்களைப் பெற்றுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. திராவிடபாணியில் அமைந்த இக்கோயில் திருச்சுற்று மாளிகை பெற்றுள்ளது.
933 : _ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
934 : _ _ |a வடக்கு அரியநாயகிபுரம், அரியநாயகி அம்மன் கோயில், சிவன் கோயில், நெல்லையப்பர் கோயில், திருக்குறுங்குடி அழகிய நம்பி பெருமாள் கோயில்
935 : _ _ |a திருநெல்வேலியிலிருந்து திருவாலீஸ்வரம் பேருந்தில் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a திருவாலீஸ்வரம்
938 : _ _ |a திருநெல்வேலி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருநெல்வேலி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000015
barcode : TVA_TEM_000015
book category : சைவம்
cover images TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_யாளி-0029.jpg :
Primary File :

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_மேற்குபுறம்-0002.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_தேவகோட்டம்-0003.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_தளங்கள்-0004.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_முகமண்டபம்-0005.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_கல்வெட்டு-0006.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_சுவர்கல்வெட்டு-0007.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_திருசுற்று-0008.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_தாங்குதளம்-0009.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_பூதகணம்-0010.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_நுழைவாயில்-0011.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_விமானம்-0012.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_நந்தி-0013.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_முருகன்-0014.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_கண்ணப்பநாயனார்-0015.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_காலாரி-0016.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_திரிபுரந்தகர்-0017.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_கங்காதரர்-0018.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_உமாமகேஸ்வரர்-0019.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_பூதகணம்-0020.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_நடராஜர்-0021.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_சிவன்-நந்தி-0022.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_அர்த்தநாரீஸ்வரர்-0023.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_திரிபுரந்தகர்-0024.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_காலாரி-0025.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_இலிங்கோத்பவர்-0026.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0027.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_பிட்சாடனர்-0028.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_யாளி-0029.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_சிவகுடும்பம்-0030.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_கஜாரி-0031.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_சண்டேசர்-அனுக்கிரஹம்-0032.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_சிவன்-0033.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_சூரியன்-0034.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_அதிகாரநந்தி-0035.jpg

TVA_TEM_000015/TVA_TEM_000015_கைலாசநாதர்-கோயில்_பூதகணம்-0036.jpg